¡Sorpréndeme!

பசங்க இப்போ இவங்க பின்னாடிதான் ! | Recent Crush | Chou Tzuyu

2020-11-06 0 Dailymotion

Priya Prakash Varrier , jimmiki Kammal sheril னு கேரளா பொண்ணுங்களதான் கொண்டாடுறாங்கனு பாத்தா இப்போ தைவான் நாட்டு பொண்ண ட்ரெண்ட் ஆகிட்டு இருக்காங்க .சரி யார் இவங்கனு ஒரு கூகிள் சர்ச்ச பண்ணுனா இந்த பொண்ணு ஏற்கனவே செம்ம ட்ரெண்டிங் .நம்ம ஊருலதான் கொஞ்சம் லேட்டா பிக் அப் .இவங்களோட அம்பு விடற ஸ்டைல் பாத்துட்டுதான் பல பசங்க தூக்கத்த தொலைச்சுருக்காங்க.






New internet sensation taiwan girl Chou-Tzuyu .